திருவாரூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. புண்டரீக முனிவரைக் சிவபெருமான் காயத்தோடு ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் அல்லது காரோணம் என்ற பெயர் ஏற்பட்டது. சுந்தரர் இறைவனை வேண்டி பொன் பெற்ற தலம். அதிபத்த நாயனார் பிறந்த தலம். |